Posts

Kannadasan – A Realized Master (Part 25)

  When a rift develops between lovers, the tone of speech turns harsh first. Then, a heavy silence lingers for days. An ego clash arises over who should speak first. Communication regarding daily chores is reduced to brief grunts like "Mmm... mmm." Forget about long conversations. If a couple who were conversing naturally suddenly cuts the conversation short or falls silent, it implies something is up. If, upon being pressed for an answer, they simply say "nothing," one must realize that the situation is serious. ‘Something’ is THERE hurting their minds. It is much like the lyrics from the song "Aasai Irukku... Nenjil Aasai Irukku" (Film: *En Annan*): "It stands right before us, blinking uncertainly, while something massive looms in the background!"   In his book “Quantum Leap Thinking: An Owner's Guide to the Mind”, author James J. Mapes clarifies: "People, situations, or things do not make us angry; we make ourselves angry. They do...

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-24)

  டொனால்ட் டிரம்ப் இப்போ உலகத்தையே கலக்கி ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கிறார். பணம் பண்ணுவது அவருக்குப் பரம்பரைத் தொழில். ராபர்ட் கியோசாகியோடு சேர்ந்து கொண்டு அவர் என்ன சேதி சொல்கிறார் என்று கேட்போம். "Why We Want You to Be Rich: Two Men – One Message" என்ற தங்கள் புத்தகத்தில் , மெரிடித் மெக்ஐவர் ( Meredith McIver) மற்றும் ஷரோன் லெக்டர் ( Sharon Lechter) ஆகியோருடன் இணைந்து அந்த இரு கோடீஸ்வரர்களும் இவ்வாறு கூறுகிறார்கள்: "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மனநலக் குறைபாட்டை ( insanity) இவ்வாறு வரையறுத்தார்: ' ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்துவிட்டு , வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்ப்பது '. அந்த வகையில் , குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிய கல்வியை அளிக்காமல் அவர்களைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவது ஒரு வகையான மனநலக் குறைபாடே என்பது என் கருத்து. ஒரு பாடப் புத்தகத்தைப் படித்து நீச்சல் பழகிவிட முடியாது. அதேபோல , பாடப்புத்தகம் மூலமாகவோ அல்லது வணிகக் கல்வி நிலையங்கள் ( business school) மூலமாகவோ வணிகத்தைக் கற்றுக் கொள்ள முடியாது.   சுருக்கமாகச் சொன்னால் , நேரடி அனுபவத்திற்கு ஈடு இணை ஏது...