Posts

Showing posts from November, 2026

கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-31)

  என்ன சார் , தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி ' இது ஒரு மெடிக்கல் மிராக்கிள் ' என்று படம் காட்டுறீங்க ? தாயின் வயிற்றுக்குள் இருக்கும் கருவின் hardware- ன் DNA- வை சுரண்டி குழந்தையின் உடலை வியாதிகள் இல்லாது மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று கேள்விப்படுகிறோம். ஆனால் கருவின் சாப்ட்வேர்-ஐ பெற்றோர்கள் எப்படி ப்ரோக்ராம் பண்ணமுடியும் ? " ஆம் , இது சாத்தியமே" என்று கருவில் இருக்கும் குழந்தையின் உளவியல் நிபுணரான டாக்டர் தாமஸ் வெர்னி ( Dr. Thomas Verny) கூறுகிறார். ஜான் கெல்லி மற்றும் பமீலா வெயின்ட்ராப் ஆகியோருடன் இணைந்து அவர் எழுதிய " The Secret Life of the Unborn Child" ( பிறக்காத குழந்தையின் ரகசிய வாழ்க்கை) மற்றும் " Pre-Parenting: Nurturing Your Child from Conception" ( கருத்தரிப்பு முதலே குழந்தையை வளர்த்தெடுத்தல்) ஆகிய நூல்களில் இதை அவர் விளக்கியுள்ளார். தொடர்ந்து படியுங்கள்.   இந்தியாவில் வீர அபிமன்யுவின் கதை சொல்லப்பட்ட போது , ​​ மிகுந்த கற்பனை வளம் கொண்ட ஒரு முனிவரின் புனைவுக் கதை என்று நாம் அதைச் சிரித்துவிட்டு கடந்து சென்றோம். ' சக்ரவியூகம் ...