காகித ஜனநாயகம்

நியூஸ்பேப்பர் விற்ற
அப்துல் கலாமை
ஜனாதிபதி ஆக்கியது
இந்திய ஜனநாயகம்.
இப்போது பிரெசிடெண்ட் ஆக
பலர் போட்டி போடுகிறார்கள்;
ஆனால் நகரத்தில் காலையில்
பேப்பர் போடுவதற்கு
பையன்கள் கிடைப்பதில்லை!

-ஜேயெஸ்

Comments

Popular posts from this blog

Book Review: The Machine That Changed the World by James P Womack, Daniel T Jones & Daniel Roos

நினைத்தது, மனதை நனைத்தது! (குட்டிக் கவிதைகள்)

Book Review: Steve Jobs by Walter Isaacson