நினைத்தது....சிரித்தது.....
கேன்சர்னு கண்டுபிடிப்பது எப்படி?
ஒருத்தருக்கு கேன்சர் இருக்கான்னு
ஈஸியா சொல்லிடலாம்.
மூக்கு வாயிலேர்ந்து
அப்பப்ப
புகை வரும்!
‘தேய்ந்து துலங்கிய’
காதல்
தேர்ந்த காதலியிடம்
‘உன் அன்புக்கும்,
நம்பிக்கைக்கும் எப்போதும்
பாத்திரமாக இருப்பேன்’,
என்று உறுதி கூறினான் காதலன்,
திருமணத்துக்குப் பின்
வாழ்நாள் முழுதும் அவளுக்கு
பாத்திரம் தேய்த்துத்
தரவேண்டியிருக்கும்
என்பதை அறியாமல்!
Comments
Post a Comment