Posts

Showing posts from August, 2014

நினைத்தது....சிரித்தது.....

கேன்சர்னு கண்டுபிடிப்பது   எப்படி?  ஒருத்தருக்கு கேன்சர் இருக்கான்னு ஈஸியா சொல்லிடலாம். மூக்கு வாயிலேர்ந்து அப்பப்ப புகை வரும்! ‘ தேய்ந்து துலங்கிய’ காதல்   தேர்ந்த காதலியிடம் ‘உன் அன்புக்கும், நம்பிக்கைக்கும் எப்போதும் பாத்திரமாக இருப்பேன்’, என்று உறுதி கூறினான் காதலன், திருமணத்துக்குப் பின் வாழ்நாள் முழுதும் அவளுக்கு பாத்திரம் தேய்த்துத் தரவேண்டியிருக்கும் என்பதை அறியாமல்!